Do not speak
General Thoughts | January 7 • 2024
சில, பல நேரங்களில் பல்வேறு காரணங்களால் நமக்கு கோபம் வரும். அப்போது நாம் அல்லது பிறர் உதிர்க்கும் சொற்கள் நம் கோபத்தை அதிகரிக்கும். கோபம் சண்டையாக மாறி நம் தினசரி வேலை, மகிழ்ச்சியை பாதிக்கும். இதற்கு முக்கியக் காரணம், பிறர் செய்யும் தவறுகளை நம்மால் பொறுத்துக்...
Wishes | December 31 • 2023
2023ல் ஒரு சோதனை முயற்சியாக (Experiment) எழுத ஆரம்பித்த ஞாயிறு கடிதத்தை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எழுதிப் பகிர்ந்தது மகிழ்ச்சி. தமிழில் கைப்பட எழுதப்பட்ட இக்கடிதங்களைப் பார்த்து, வாசித்து, கருத்துகளைப் பகிர்ந்து ஊக்கம் தந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். 2024 ஆரோக்கியம் நிறைந்த...
General Thoughts | December 24 • 2023
2007ல் சென்னை சோளிங்கநல்லூரில் வங்கியில் 30 லட்சம் கடன் பெற்று ஒரு நிலம் வாங்கினேன். அப்போது எனக்கு நிதி அறிவெல்லாம் பெரிதாக இல்லை. ஒரு வருடம், மாதா மாதம் ஒழுங்காகத் தான் கடனைக் கட்டினேன். பின்னர் ஏனோ ஒரு காரணத்தால் விளையாட்டாகக் கடனைச் செலத்துவதில் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை.
Request Letter | December 17 • 2023
ஒரு வருடத்தில் 8 கோடிக்கும் மேல் மக்கள் மாமல்லபுரம் சுற்றுலாத் தலத்திற்கு வருகின்றனர். மூன்று வாரங்களுக்கு முன்னால் நம் மாமல்லபுரம் சென்றிருந்தேன். மாமல்லபுரச் சாலையில் ஒருவர் வாகனத்தை நிறுத்தி ரூ 75 தர வேண்டும். பணம் கொடுத்தால் தான் நீங்கள் செல்ல முடியும். இது அரசு விதித்த வரி என்றார். வேறு வழி இல்லாமல் பணத்தைக்...
Chennai
Request Letter | December 10 • 2023
ஒவ்வொரு முறை சென்னையில் மழை பெய்யும் போது நாம் ஏன் இவ்வளவு சிரமப்படவேண்டும்? மழை வீட்டில் புகுந்து, மழை நீருடன், சாக்கடை நீர் கலந்து சுகாதாரச் சுமை ஏற்பட்டு, வாகனங்கள் பழுதடைந்து இதற்கெல்லாம் யார் செலவு செய்லது? நீங்கள் வசிக்கும் தெருக்களில் கடந்த ஒரு வருடத்தில் சாலைகள் போடப்பட்டிருந்தால் அந்தச் சாலைகள்...
General Social Issues | December 3 • 2023
ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் மழை பெய்யும் போது தமிழகச் சாலைகளில் நீர் தேங்குவது ஏன்? நகரத்தில் மழை என்றவுடன் நம் நினைவுக்கு வருவது, சாலைகளில் நீர்த் தேக்கமும், அதனால் ஏற்படும் பெரும் அவதியும் தான். இந்த நிலைக்கு மழை காரணமா? அல்லது நம் தரமற்ற சாலைகளும், முறையற்ற பராமரிப்பும் காரணமா?...