தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் ஹெல்த் வாக் (Health walk) என்று ஒரு புதிய திட்டத்தை தொடங்கப் போவதாக அறிவித்திருக்கிறார் நம் சுகாதரத்துறை அமைச்சர் பிறக்கும் குழந்தைகளுக்குத் தமிழில் - தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார் நம் முதல்வர். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று ஒரு நேர்காணலில் கூறினார்...