ஜூன் 12 ம் தேதி கிலோ ரூ 20 க்கு விற்ற தக்காளி இன்று கிட்டத்தட்ட 8 மடங்கு அதிகரித்து ரூ160 வரை விற்கப்படுகிறது. இந்த விலையேற்றத்திற்கு வெயில், மழை என்று பல காரணங்கள் இருந்தாலும் விநியோகச் சங்கிலி (Supply chain issue) ஒரு முக்கிய காரணம் ஒரு திரைப்படம் திரையரங்கு அல்லது ஓடிடி யில் வெளிவர விநியோகம் எவ்வளவு முக்கியமோ,...