மதுரை அருகில் இருக்கும் கீழடி அருங்காட்சியகத்துக்குச் சென்ற மாதம் சென்று இருந்தேன். நான் சென்றபோது அருகில் இருக்கும் பள்ளிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்திருந்தனர். கீழடி ஒரு சுற்றுலாத் தளமாக மாறி வருகிறது. கட்டிடத்தின் வடிவமைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. தமிழக அரசுக்கு வாழ்த்துகள்...