தமிழ்நாட்டில் 2023- 24 ஆண்டிற்கான தினசரி மின் தேவை 18,000 முதல் 18,500 மெகாவாட் வரை இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நம் தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) ஈட்டும் வருட வருவாய் ரூ 72,096 கோடி. நஷ்டம் - ரூ 11,213 கோடி. சிறு நகரங்கள், கிராமங்களில் தினசரி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது. மூன்று கோடிக்கு...