தமிழகத்தில் மாணவர்களுக்குக் ‘காலை உணவுத் திட்டம்’ கொண்டு வந்த நம் முதல்வர்க்கு வாழ்த்துகள். இம்மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் மகிழ்ச்சியும் வளர்ச்சியும் அவர்கள் செய்யும் வேலையிலும் பிரதிபலிக்கும். தமிழகத்தில்,
கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்னர் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்குப்...