தமிழைத் தாய்மொழியாக கொண்ட மாணவர்கள் உங்கள் பள்ளிகளில் இரண்டாவது மொழியாகத் தமிழை தேர்ந்தெடுத்துப் படியுங்கள். தமிழில் எழுதுவதும் பேசுவதும் பெருமை. தமிழ்: உங்கள் வேர்களோடு தொடர்பில் இருக்க ஒரு பாலமாக இருக்கும்.
பொருள் ஈட்ட பயன்படும். அறம் சொல்லித் தரும். நீங்கள் யார் என்பதை உங்களுக்கு உணர்த்தும்...