50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை. நம் தமிழக முதல்வர் அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை என்று அறிவித்திருக்கிறார். பாராட்டுகள். தற்போது அரசு பணியாளர்களைத் தேர்வு செய்யும் T.N.P.S.Cல் ஒரு சரியான கால அட்டவணை இல்லாமல் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. இதை சரி செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழகத்தில்...