1903 ல் விருதுநகரில் பிறந்த காமராசரின் பிறந்த தினம் இன்று. அவர் தமிழ்நாட்டின் (மதராஸ் மாநிலம்) மூன்றாவது முதலமைச்சராக இருந்தபோது அவர் ஆட்சி காலத்தில் (1954-63) | கல்பாக்கம் அணுமின் நிலையம் | மேட்டூர் கால்லாய்த் திட்டம் | நெய்வேலி நிலக்கரித் திட்டம் என்று பல திட்டங்களைச் செயல்படுத்தி இருந்தாலும் இன்றளவும் பேசப்படுவது...