General Social Issues | October 1 • 2023
50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை. நம் தமிழக முதல்வர் அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை என்று அறிவித்திருக்கிறார். பாராட்டுகள். தற்போது அரசு பணியாளர்களைத் தேர்வு செய்யும் T.N.P.S.Cல் ஒரு சரியான கால அட்டவணை இல்லாமல் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. இதை சரி செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழகத்தில்...
Request Letter | September 24 • 2023
வெற்றி பெறும் குழுக்களில் பெண்கள் இருப்பர். மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதா புதிதாகக் கட்டப்பட்ட நம் இந்திய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வாழ்த்துகள். ஆனால் இதை நடைமுறைப்படுத்துவது 2029க்கு முன் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் இருந்து நம் நாடாளுமன்றத்தில்...
Wishes | September 17 • 2023
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்திய தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் பாராட்டுகள். அறிஞர் அண்ணா பிறந்ததினமான செப்டம்பர்-15ஆம் தேதி இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு, ஒரு கோடியே, 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிரின் வங்கிக் கணக்கில் ரூ 1000 செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான வருட முதலீடு கிட்டத்தட்ட பன்னிரண்டாயிரம்...
General Thoughts | September 10 • 2023
பாரத் - இந்தியா என்ற இரண்டு பெயர்களுக்கும் வரலாறு உண்டு. இந்தியாவின் பெயர் மாற்றப்படுமா, படாதா என்பது இதுவரை நமக்குத் தெளிவாகத் தெரியாது. மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் பாரதவம்சம் பரத அரசனால் குறிப்பிடப்படுகிறது. பரத அரசன் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக ஆய்வுகள் சொல்கின்றன. பாரதம் என்னும்...
Wishes | September 5 • 2023
மழலை, இளம் வயதில் நமக்கு பாடம் சொல்லித் தந்த பெற்றோர், ஆசிரியர்கள், நாம் பயிற்றுவிக்கும் மாணவர்கள், நம் பிள்ளைகள், நாம் வாசிக்கும் புத்தகங்கள் என்று அனைவரும் நமக்கு ஆசிரியர்கள் தான். அனைவரிடம் இருந்தும் நாம் கற்றுக்கொள்ளலாம். இது நம் தினம். ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்