Wishes | May 14 • 2023
ஒவ்வொரு பெண்ணும் ஒரு அம்மா தான். பிள்ளைகளைப் பெற்றால் தான் அம்மா என்பது இல்லை. பெற்றெடுத்த அம்மாக்கள் இல்லாத வீடுகளிலும் இன்று அன்னையர் தினம் தான். பெண் - அம்மா - அன்னை அவளுக்குத் தான் எத்தனை பரிமாணங்கள்.
Request Letter | May 9 • 2023
நம் முதல்வர் நேற்று தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை என்று ஒன்றினை தொடங்கியிருக்கிறார். சாம்பியன்ஸ் தமிழ் சொல்லா? அது தமிழ் சொல்லாகவே இருந்தாலும் முதல்வர் பங்கேற்ற மேடையில் தமிழ் எங்கே? மேடையில் முதல்வரின் பெயர் கூட தமிழில் எழுதப்படவில்லை. இதே நிலை தொடர்ந்தால் தமிழ் நாட்டில் இன்னும் 50 வருடங்களில்,...
Request Letter | May 7 • 2023
நம்மைச் சுற்றிப் பார்க்கும் போது பணத்திற்கும், அறத்திற்கும் தொடர்பு இல்லாதது போல் தோன்றலாம். அறவழி அல்லாது சேர்த்த பணத்தால் இன்பத்தை விட துன்பமே அதிகம். அடுத்த தலைமுறை, நம் பிள்ளைகள் நம்மைப் பார்த்துதான் வளர்கின்றனர். இளம் வயது முதலே அவர்களுக்கு அறத்தைப் பற்றியும், பணத்தைப் பற்றியும் கற்பித்து அவர்களை அறம்...
Wishes | May 1 • 2023
மே தினம் உழைப்பாளர் தினம். நாம் அனைவரும் உழைப்பவர் தான். இது நம் தினம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி (Inclusive Growth) ஒரு வளமான சமூகத்தை உருவாக்கும். இதற்கு வீட்டு வேலை செய்வோர், கட்டிட வேலை மற்றும் பிற வேலைகள் செய்வோரின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும், அவர்களின் வருமானம் அதிகரிக்க வழி செய்வது நம் அனைவரின் கடமை...
Wishes | April 23 • 2023
இனிய உலக புத்தக தின வாழ்த்துகள். புத்தகங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றும். நம் இந்தியத் திருநாட்டில், தமிழ்நாட்டில் வாசித்தல் பழக்கத்தை அதிகரிக்கச் சந்தைப்படுத்துதல் (Marketing) தேவைப்படுகிறது. நம் இந்தியா உலகத்தர வளர்ச்சி அடைய நம் நூலகங்களை மேம்படுத்துதல் அவசியம். தமிழ்நாட்டில் அண்ணா நூற்றாண்டு நூலகம்...
General Thoughts | April 16 • 2023
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்றார் ஒளவையார். பிள்ளைகள் எழுதுவது அவர்களைத் தெளிவாகச் சிந்திக்கச் செய்யும். நம் அப்துல் கலாம் அவர் படித்த எம்.ஐ.டி. கல்லூரி தமிழ் சங்கம் நடத்திய கட்டுரைப் போட்டியில் பங்கேற்றுச் சுயமாக விமானம் உருவாக்குதல்’ பற்றி கட்டுரை எழுதினார். இது அவர் அறிவியல் பயணத்தைச் செதுக்க அடிப்படையாக...