General Social Issues | June 25 • 2023
இந்திய வானிலை அறிக்கையின்படி தமிழகம் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தேவையான மழையினைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் 6286.84 ஏக்கர் அளவில் 1821 க்கும் மேற்பட்ட ஏரி குளங்கள் போன்ற நீர் நிலைகள் உள்ளன. கிட்டத்தட்ட 23 லட்சம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு...
General Social Issues | June 18 • 2023
தமிழ்நாட்டில் 2023- 24 ஆண்டிற்கான தினசரி மின் தேவை 18,000 முதல் 18,500 மெகாவாட் வரை இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நம் தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) ஈட்டும் வருட வருவாய் ரூ 72,096 கோடி. நஷ்டம் - ரூ 11,213 கோடி. சிறு நகரங்கள், கிராமங்களில் தினசரி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது. மூன்று கோடிக்கு...
Wishes | June 11 • 2023
பயணங்கள் நம் சிந்தனைத் திறனை மேம்படுத்தும். கற்றலுக்கு பெரும் உதவியாக இருக்கும். கிரேக்கர் மெகஸ்தனிஸ் (கி.மு.302-298) சீனர் யுவான் சுவாங் (கி.பி 630) என்று பலர், பல நூறு, ஆயிரம் வருடங்களாக தொழில், கலாச்சாரப் பயணமாக நம் நாட்டிற்கு வந்துள்ளனர். நம் தமிழக முதல்வரின் சமீபத்திய சிங்கப்பூர், ஜப்பான் பயணங்கள் அந்நாட்டின் கலாச்சாரம்,...
Request Letter | June 4 • 2023
ஜூன் 2-ஆம் தேதி் ஒடிசாவில் நடந்த பஹனாகா பஜார், கோரமண்டல் - ஹவுரா எக்ஸ்பிரஸ், சரக்கு இரயில் விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த விபத்தில் 280 க்கும் அதிகமான மக்கள் மரணம் அடைந்துள்ளனர். இந்தக் கொடூர விபத்துக்கு மத்திய இரயில்வே அமைச்சகம் பொறுப்பேற்று, இந்த விபத்து இதனால் தான் நடந்தது, இது போன்று செய்திருந்தால் இந்த...
Request Letter | May 28 • 2023
தமிழைத் தாய்மொழியாக கொண்ட மாணவர்கள் உங்கள் பள்ளிகளில் இரண்டாவது மொழியாகத் தமிழை தேர்ந்தெடுத்துப் படியுங்கள். தமிழில் எழுதுவதும் பேசுவதும் பெருமை. தமிழ்: உங்கள் வேர்களோடு தொடர்பில் இருக்க ஒரு பாலமாக இருக்கும். பொருள் ஈட்ட பயன்படும். அறம் சொல்லித் தரும். நீங்கள் யார் என்பதை உங்களுக்கு உணர்த்தும்...
Wishes | May 21 • 2023
ரூ. 2000 நோட்டுகள் வரும் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி முதல் செல்லாது என்று மத்திய அரசு/ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நவம்பர் 8, 2016ல் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ 2000 நோட்டுகளால் பணத்தை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றுவது எளிதானது. கணக்கில் வராத பணம் அதிகரிக்க வழி செய்தது. இப்போது மீண்டும் ஒரு மாற்றம்...