Wishes | September 17 • 2023
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்திய தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் பாராட்டுகள். அறிஞர் அண்ணா பிறந்ததினமான செப்டம்பர்-15ஆம் தேதி இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு, ஒரு கோடியே, 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிரின் வங்கிக் கணக்கில் ரூ 1000 செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான வருட முதலீடு கிட்டத்தட்ட பன்னிரண்டாயிரம்...
General Thoughts | September 10 • 2023
பாரத் - இந்தியா என்ற இரண்டு பெயர்களுக்கும் வரலாறு உண்டு. இந்தியாவின் பெயர் மாற்றப்படுமா, படாதா என்பது இதுவரை நமக்குத் தெளிவாகத் தெரியாது. மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் பாரதவம்சம் பரத அரசனால் குறிப்பிடப்படுகிறது. பரத அரசன் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக ஆய்வுகள் சொல்கின்றன. பாரதம் என்னும்...
Wishes | September 5 • 2023
மழலை, இளம் வயதில் நமக்கு பாடம் சொல்லித் தந்த பெற்றோர், ஆசிரியர்கள், நாம் பயிற்றுவிக்கும் மாணவர்கள், நம் பிள்ளைகள், நாம் வாசிக்கும் புத்தகங்கள் என்று அனைவரும் நமக்கு ஆசிரியர்கள் தான். அனைவரிடம் இருந்தும் நாம் கற்றுக்கொள்ளலாம். இது நம் தினம். ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்
Request Letter | September 3 • 2023
அண்ணாநகர் டவர் பூங்காவில் சென்ற வாரம் (26/8/23 - 27/8/23) தனியார் அமைப்பு ஒன்று ஒரு ஓவியக் கண்காட்சியை நடத்தியது. அந்தக் கண்காட்சிக்கு நானும் சென்று இருந்தேன். ஓவியக் கண்காட்சியைத் திறந்து வைக்க வருகை தந்த சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. ஜே. இராதாகிருஷ்ணனிடம் டவர் பூங்காவில் கண்காட்சி நடக்க தங்களுக்கும் பணம் தர வேண்டும்...
General Thoughts | August 27 • 2023
சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்டு-23, மாலை 6:04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கியதன் மூலம், நிலவின் தென் துருவத்தில் விண்கலம் மூலம் தரை இறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்தது. சந்திரயான்-3, இஸ்ரோவிடம் இருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளலாம்? 2019ல் விண்ணில் செலத்தப்பட்ட சந்திரயான்...