General Thoughts | September 10 • 2023
பாரத் - இந்தியா என்ற இரண்டு பெயர்களுக்கும் வரலாறு உண்டு. இந்தியாவின் பெயர் மாற்றப்படுமா, படாதா என்பது இதுவரை நமக்குத் தெளிவாகத் தெரியாது. மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் பாரதவம்சம் பரத அரசனால் குறிப்பிடப்படுகிறது. பரத அரசன் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக ஆய்வுகள் சொல்கின்றன. பாரதம் என்னும்...
Wishes | September 5 • 2023
மழலை, இளம் வயதில் நமக்கு பாடம் சொல்லித் தந்த பெற்றோர், ஆசிரியர்கள், நாம் பயிற்றுவிக்கும் மாணவர்கள், நம் பிள்ளைகள், நாம் வாசிக்கும் புத்தகங்கள் என்று அனைவரும் நமக்கு ஆசிரியர்கள் தான். அனைவரிடம் இருந்தும் நாம் கற்றுக்கொள்ளலாம். இது நம் தினம். ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்
Request Letter | September 3 • 2023
அண்ணாநகர் டவர் பூங்காவில் சென்ற வாரம் (26/8/23 - 27/8/23) தனியார் அமைப்பு ஒன்று ஒரு ஓவியக் கண்காட்சியை நடத்தியது. அந்தக் கண்காட்சிக்கு நானும் சென்று இருந்தேன். ஓவியக் கண்காட்சியைத் திறந்து வைக்க வருகை தந்த சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. ஜே. இராதாகிருஷ்ணனிடம் டவர் பூங்காவில் கண்காட்சி நடக்க தங்களுக்கும் பணம் தர வேண்டும்...
General Thoughts | August 27 • 2023
சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்டு-23, மாலை 6:04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கியதன் மூலம், நிலவின் தென் துருவத்தில் விண்கலம் மூலம் தரை இறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்தது. சந்திரயான்-3, இஸ்ரோவிடம் இருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளலாம்? 2019ல் விண்ணில் செலத்தப்பட்ட சந்திரயான்...
General Thoughts | August 20 • 2023
சிறு வயதில் பிள்ளைகளிடம் நீங்கள் என்ன ஆக வேண்டும்? என்று கேட்டால் மருத்துவர், விமானி, விளையாட்டு வீரர் என்று பல கனவுகள் இருக்கும். பெரும்பாலும் ஒருவர் படித்த படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் தொடர்பே இருக்காது. அதுபோல் தான் மருத்துவப் படிப்பும். 2023ல் 20,36,316 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள் . ஆனால் இந்திய அளவில் உள்ள...