Request Letter | December 17 • 2023
ஒரு வருடத்தில் 8 கோடிக்கும் மேல் மக்கள் மாமல்லபுரம் சுற்றுலாத் தலத்திற்கு வருகின்றனர். மூன்று வாரங்களுக்கு முன்னால் நம் மாமல்லபுரம் சென்றிருந்தேன். மாமல்லபுரச் சாலையில் ஒருவர் வாகனத்தை நிறுத்தி ரூ 75 தர வேண்டும். பணம் கொடுத்தால் தான் நீங்கள் செல்ல முடியும். இது அரசு விதித்த வரி என்றார். வேறு வழி இல்லாமல் பணத்தைக்...
Chennai
Request Letter | December 10 • 2023
ஒவ்வொரு முறை சென்னையில் மழை பெய்யும் போது நாம் ஏன் இவ்வளவு சிரமப்படவேண்டும்? மழை வீட்டில் புகுந்து, மழை நீருடன், சாக்கடை நீர் கலந்து சுகாதாரச் சுமை ஏற்பட்டு, வாகனங்கள் பழுதடைந்து இதற்கெல்லாம் யார் செலவு செய்லது? நீங்கள் வசிக்கும் தெருக்களில் கடந்த ஒரு வருடத்தில் சாலைகள் போடப்பட்டிருந்தால் அந்தச் சாலைகள்...
General Social Issues | December 3 • 2023
ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் மழை பெய்யும் போது தமிழகச் சாலைகளில் நீர் தேங்குவது ஏன்? நகரத்தில் மழை என்றவுடன் நம் நினைவுக்கு வருவது, சாலைகளில் நீர்த் தேக்கமும், அதனால் ஏற்படும் பெரும் அவதியும் தான். இந்த நிலைக்கு மழை காரணமா? அல்லது நம் தரமற்ற சாலைகளும், முறையற்ற பராமரிப்பும் காரணமா?...
Quotes | November 29 • 2023
வேலை செய்ய ஆட்கள் இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களை எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்கச் செய்வது சிறந்த தலைமைப் பண்பு அல்ல...
Wishes | November 26 • 2023
மொழி மூலம் பொருள் ஈட்டுதல் ஒரு மொழியை வளர்க்கும். தமிழையும் பொருளையும் இணைக்கும் முயற்சி தான் பொருட்பால். கடந்த வாரம் (18/11/23) தேசிய தொழில் நுட்பக் கல்லூரி (NIT) - திருச்சி தமிழ் மன்றம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றேன். 1969ல் தொடங்கப்பட்ட NIT திருச்சியின் தமிழ் மன்றம்...
Request Letter | November 19 • 2023
தமிழ்நாடு அரசின் சென்னை அரசு பேருந்து விளம்பரங்களில் தமிழைத் தமிழில் எழுதாமல் ஆங்கில எழுத்துகளைக் கொண்டு எழுதி இருக்கும் விளம்பரங்களை நாம் பார்க்கமுடியும். நம் அழகுத்தமிழை, நம் அழகுத்தமிழ் எழுத்துகள் அல்லாமல் ஆங்கிலத்தில் எழுதும் விளம்பரங்களை அரசு பேருந்துகளில் அனுமதித்தல் கூடாது. தமிழை ஆட்சி மொழியாக கொண்ட...