General Thoughts | August 20 • 2023
சிறு வயதில் பிள்ளைகளிடம் நீங்கள் என்ன ஆக வேண்டும்? என்று கேட்டால் மருத்துவர், விமானி, விளையாட்டு வீரர் என்று பல கனவுகள் இருக்கும். பெரும்பாலும் ஒருவர் படித்த படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் தொடர்பே இருக்காது. அதுபோல் தான் மருத்துவப் படிப்பும். 2023ல் 20,36,316 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள் . ஆனால் இந்திய அளவில் உள்ள...
Request Letter | August 13 • 2023
நம் பிரதமர் மோடி அண்மையில் இரயில்வே அமைச்சகத்தின் - AMRIT BHARAT STATION Scheme என்று இரயில் நிலையங்களைப் புதுப்பிக்கும் திட்டத்தை தொடங்கினார். அது போல் ,| स्वच्छ भारत (Swachh Bharat) | PRADHAN MANTRI JAN-DHAN YOJANA | POSHAN ABHIYAN. நம் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்திய தண்டனைச் சட்டம் என்ற பெயருக்குப் பதிலாக...
General Social Issues | August 6 • 2023
669 தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கங்களில் உள்ளது. வசதி படைத்தோர், அரசு அதிகாரிகள் பிள்ளைகள் பெரும்பாலும் தனியார் பள்ளிகளையும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டங்களையும் தான் விரும்புகிறார்கள். 1966ல் தமிழ்நாட்டில் முதல் சி.பி.எஸ்.இ பள்ளி தொடங்கப்பட்டது. 2010ல் 250 பள்ளிகளாக இருந்த சி.பி.எஸ்.இ...
General Social Issues | July 30 • 2023
சென்னை சாலைகளிலும், தெருக்களிலும் நீங்கள் செல்லும் போது சுற்றியுள்ள கடைகளின் பெயர்ப் பலகைகளை உற்று நோக்குங்கள். பெரும்பாலான பெயர்ப்பலகைகளில் தமிழைப் பார்க்க முடியாது. எந்த மொழியில் பெயர்ப்பலகை இருந்தால் என்ன? இது ஒரு பிரச்சனையா? என்று நீங்கள் எண்ணலாம். 1969 ஆம் ஆண்டு மதராஸ் ஸ்டேட் என்று இருந்த பெயரை...
General Social Issues | July 23 • 2023
நாம் பள்ளியில் தேர்வு எழுதும்போது, தேர்வு முடிவுகள் எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருப்போம். 18.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய டி என் பி எஸ் சி - குரூப் - 4 தேர்வு, சென்ற வருடம் ஜூலை மாதம் 24-ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் தேர்வு முடிவுகள் எட்டு மாதங்கள்...
General Social Issues | July 16 • 2023
சாலை விபத்துகளுக்கு கவனக்குறைவு ஒரு காரணமாக இருந்தாலும், குண்டும் குழியுமான சாலைகள் ஒரு மிகப்பெரிய காரணம். 2030 ஆம் ஆண்டளவில் சாலை இறப்புகளை 50% குறைக்கும் உலகளாவிய பிரகடனத்தில் (Global Declaration) இந்தியா கையெழுத்திட்டது. தற்போது தென்மேற்கு பருவமழை எதிரொலியாக திருநெல்வேலியில் சாலைகள் குண்டும்...