Wishes | April 14 • 2023
இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்
Letter to civil aviation minister
Request Letter | April 2 • 2023
Thank you for your efforts to modernize the airports across India. I enjoyed my visit to the Mumbai Int'l airport recently. However, I am deeply concerned that TAMIL NADU despite being the 2nd largest State contributor to India's GDP & also Considered the SAAS Capital of India (Chennai) we do not have non-stop flights to the United States from Chennai. As you know, this makes it extremely inconvenient for passengers visiting Chennai / TAMIL NADU...
General Thoughts | March 8 • 2023
பல தரப்பட்ட மக்கள் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். பல மொழிகள் பேசுகிறார்கள். வட இந்திய நண்பர்கள் பல தொழிற்சாலைகளிலும் ஏன் பலரது வீடுகளிலும் சூட வேலை செய்கிறார்கள். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றார் கணியன் பூங்குன்றனார். அவர் கூறியது போல் நாம் என்றுமே பிறரை வரவேற்றுள்ளோம். தமிழகத்தில் வேலை செய்யும் வடஇந்திய நண்பர்கள்...
Wishes | March 8 • 2023
வெற்றி பெறும் குழுக்களில், நிறுவனங்களில் பெண்களின் தலைமையும் பங்களிப்பும் மிக அதிகம். ‘இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்’
Request Letter | February 18 • 2023
வணக்கம். தமிழ்நாடு முதல்வர் தமிழகத்தில் பங்கேற்றுத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகளில் தமிழ் சொற்களைப் பயன்படுத்தினால், மிகவும் சிறப்பாக இருக்கும். இதை முதல்வரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் அறிவுறுத்துதல் அவசியம். ரியல் எஸ்டேட் என்றால் என்ன? விஷன் என்றால் என்ன? மலேசிய பத்துமலை தமிழ்ப்பள்ளியில் அழகாக...
General Thoughts | February 16 • 2023
எண்பது வயதைக் கடந்தவர்கள் தினசரி நடைபயிற்சியைப் பெரும்பாலும் தாங்கள் வசிக்கும் தெருவிலேயே மேற்கொள்வதைக் காணலாம். அவர்களிடம் பேசும் போது, அவர்கள் சொன்னது ஒருவேளை நடைபயிற்சியின் போது தவறி விழுந்துவிட்டால் நான் யாரென்று தெருவில் உள்ளோருக்குத் தெரியும். பத்திரமாக தன்னை வீட்டில் சேர்த்து விடுவார்கள் என்றனர்...