General Thoughts | October 22 • 2023
லியோ திரைப்படம் அக்டோபர் 19 ம் தேதி காலை 9 மணிக்கு தமிழகத்தில் வெளியானது. திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தை நாடி காலை 4 மணி காட்சிக்கு அனுமதி வேண்டினர் தமிழக அரசு அக்டோபர் 19 முதல், 24 வரை தினசரி 5 காட்சிகளுக்கு, காலை 9 மணி முதல் திரையிட அனுமதி அளித்து காலை 4 மணி காட்சிக்கு அனுமதி மறுத்தது. இதே திரைப்படத்திற்கு ஆந்திரா காலை 5 மணிக்கும் கர்நாடகா காலை 4 மணிக்கும் புதுச்சேரி காலை...
சட்டசபை இருக்கை
General Thoughts | October 15 • 2023
நம் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் உறுப்பினர்களுக்கு இருக்கைகள், கட்சிவாரியாகவும் பெரும்பான்மை வாரியாகவும் ஒதுக்கப்படுகிறது. நம் தமிழக சட்டமன்றத்தில், எதிர்க்கட்சி துணைத் தலைவருக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் இன்னும் மாற்றம் செய்யாமல், இந்தப் பிரச்சனை தொடர்ந்து ஒரு சிக்கலாக உள்ளது. சென்ற வாரம் நடந்து...
General Social Issues | October 8 • 2023
தமிழகத்தில் மாணவர்களுக்குக் ‘காலை உணவுத் திட்டம்’ கொண்டு வந்த நம் முதல்வர்க்கு வாழ்த்துகள். இம்மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் மகிழ்ச்சியும் வளர்ச்சியும் அவர்கள் செய்யும் வேலையிலும் பிரதிபலிக்கும். தமிழகத்தில், கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்னர் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்குப்...
General Social Issues | October 1 • 2023
50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை. நம் தமிழக முதல்வர் அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை என்று அறிவித்திருக்கிறார். பாராட்டுகள். தற்போது அரசு பணியாளர்களைத் தேர்வு செய்யும் T.N.P.S.Cல் ஒரு சரியான கால அட்டவணை இல்லாமல் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. இதை சரி செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழகத்தில்...
Request Letter | September 24 • 2023
வெற்றி பெறும் குழுக்களில் பெண்கள் இருப்பர். மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதா புதிதாகக் கட்டப்பட்ட நம் இந்திய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வாழ்த்துகள். ஆனால் இதை நடைமுறைப்படுத்துவது 2029க்கு முன் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் இருந்து நம் நாடாளுமன்றத்தில்...
Wishes | September 17 • 2023
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்திய தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் பாராட்டுகள். அறிஞர் அண்ணா பிறந்ததினமான செப்டம்பர்-15ஆம் தேதி இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு, ஒரு கோடியே, 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிரின் வங்கிக் கணக்கில் ரூ 1000 செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான வருட முதலீடு கிட்டத்தட்ட பன்னிரண்டாயிரம்...