சந்திரயான்-3 – நாம் என்ன கற்கலாம்?

சந்திரயான்-3 – நாம் என்ன கற்கலாம்?

சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்டு-23, மாலை 6:04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கியதன் மூலம், நிலவின் தென் துருவத்தில் விண்கலம் மூலம் தரை இறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்தது.

சந்திரயான்-3, இஸ்ரோவிடம் இருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளலாம்?

  1. 2019ல் விண்ணில் செலத்தப்பட்ட சந்திரயான்-2 குறைபாடுகளைச் சரி செய்து சந்திரயான்-3 ஐ விண்ணில் ஏவ நான்கு வருட காலம் ஆனது. எது ஒன்றும் எளிதில் நடந்து விடாது. கால அவகாசமும், பொறுமையும் தேவை.
  2. வெற்றிடம் என்று இல்லாமல் இஸ்ரோவின் ஒரு தலைவர் (கே.சிவன்) விட்டுச் சென்ற இடத்தில் இருந்து இன்னொரு தலைவர் (சோம்நாத்) அழகாகத் தொடர்கிறார்.
  3. திறமையுள்ள மனிதர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் செய்யும் வேலையில் தலையிடுதல் கூடாது. வேலையைச் சுதந்தரமாக செய்ய அனுமதித்தல் நல்ல பயனைத் திரும்
  4. இலக்கியல் நோக்கு அனைவரையும் ஒருங்கிணைக்கும்.
  5. பெரும் பண பலம் இல்லை என்றாலும் கூட்டு முயற்சி மூலம் பெரும் சாதனைகள் படைக்க முடியும்.

வாழ்த்துகள்

நன்றி

கார்த்திக் சிதம்பரம்

Share
Download Download
Top