எங்கள் ஐயா அரு. பெரியண்ணன், ஆயா மீனாட்சி நூற்றாண்டினை ஒரு வாய்ப்பாகக் கருதி . 1940களில் அரு. பெரியண்ணன் மற்றும் அவரின் அக்காள் மகன் முருகு சுப்ரமணியம் நிறுவிய, திராவிட இயக்கங்களை வளர்த்தெடுக்க உதவிய “பொன்னி” இதழ்களை எண்ம எண்ம வடிவில், செயற்கை நுண்ணறிவு காலத்திற்கு ஏற்றார் போல் வெளியிடுகிறோம்.
‘பொன்னி இதழ்கள்- ஒரு அறிமுகம் என்ற நூலும்,
நான் எழுதிய ‘பெரியண்ணன்- எழுதப்படாத வரலாறு ‘என்ற நூலும் வெளியிடுகிறோம்.
விழா வரும் வியாழக்கிழமை (செப்-25) காலை 10 மணிக்கு சென்னை தி.நகரில் உள்ள வாணி மகாலில் நடக்கிறது.
அழைப்பிதழை இக்கடிதத்தோடு இணைத்துள்ளேன்.
தங்கள் வருகை
எங்களுக்கு பெருமை
நன்றி…
கார்த்திக் சிதம்பரம்



