ஹெல்த் வாக் (Health Walk)

ஹெல்த் வாக் (Health Walk)

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் ஹெல்த் வாக் (Health walk) என்று ஒரு புதிய திட்டத்தை தொடங்கப் போவதாக அறிவித்திருக்கிறார் நம் சுகாதரத்துறை அமைச்சர்

பிறக்கும் குழந்தைகளுக்குத் தமிழில் – தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார் நம் முதல்வர். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று ஒரு நேர்காணலில் கூறினார்.

ஹெல்த் வாக் என்ற பெயருக்கு பதில் ‘நான் முதல்வன்’, ‘மக்களைத் தேடி மருத்துவம்’ போன்ற அழகிய தமிழ் பெயர்களை வைக்கலாமே?

இந்தப் புதிய திட்டத்தை செயல்படுத்தும் முன் பெயரை மாற்றுங்கள். 

நன்றி

கார்த்திக் சிதம்பரம்

Share
Download Download
Top