வெ. இறையன்பு

வெ. இறையன்பு

நம் தமிழக அரசின் தலைமைச்செயலாலர் வெ. இறையன்பு இன்று பணி ஓய்வு பெற்றார். அவர் தலைமைச் செயலாலராக பதவி ஏற்கும் போது தான் எழுதிய புத்தகங்களை அரசு நிகழ்ச்சிகளில் பரிசாக தர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்தார்.

ஆடம்பரம் இல்லாமல் வேலை செய்தார். இன்று ஆடம்பரம் இல்லாமல் விடை பெற்றார். இதுபோன்று ஒரு தலைமைச் செயலாலரைத் தேர்வு செய்த முதல்வருக்கு பாராட்டுக்கள். 

ஐயா வெ. இறையன்பு அவர்களிடம் இருந்து நாமும், தமிழ்நாடு அரசும் நிறைய கற்றுக்கொள்ளலாம். வெ. இறையன்பு அவர்களுக்கு வாழ்த்துகள்.

நன்றி.

கார்த்திக் சிதம்பரம்

Category: Wishes
Share
Download Download
Top