ஆசிரியர் தின வாழ்த்துகள்

ஆசிரியர் தின வாழ்த்துகள்

மழலை, இளம் வயதில் நமக்கு பாடம் சொல்லித் தந்த பெற்றோர், ஆசிரியர்கள், நாம் பயிற்றுவிக்கும் மாணவர்கள், நம் பிள்ளைகள், நாம் வாசிக்கும் புத்தகங்கள் என்று அனைவரும் நமக்கு ஆசிரியர்கள் தான்.

அனைவரிடம் இருந்தும் நாம் கற்றுக்கொள்ளலாம்

இது நம் தினம்.

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

நன்றி

கார்த்திக் சிதம்பரம்

Category: Wishes
Share
Download Download
Top