பணமும் அறமும்

பணமும் அறமும்

நம்மைச் சுற்றிப் பார்க்கும் போது பணத்திற்கும், அறத்திற்கும் தொடர்பு இல்லாதது போல் தோன்றலாம்.

அறவழி அல்லாது சேர்த்த பணத்தால் இன்பத்தை விட துன்பமே அதிகம். 

அடுத்த தலைமுறை, நம் பிள்ளைகள் நம்மைப் பார்த்துதான் வளர்கின்றனர். இளம் வயது முதலே அவர்களுக்கு அறத்தைப் பற்றியும், பணத்தைப் பற்றியும் கற்பித்து அவர்களை அறம் பின்பற்றச் செய்வது பெரும் பயன்களை ஈட்டித் தரும்.

நன்றி.

கார்த்திக் சிதம்பரம்

Share
Download Download
Top