தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை

நம் முதல்வர் நேற்று தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை என்று ஒன்றினை தொடங்கியிருக்கிறார். சாம்பியன்ஸ் தமிழ் சொல்லா? அது தமிழ் சொல்லாகவே இருந்தாலும் முதல்வர் பங்கேற்ற மேடையில் தமிழ் எங்கே? மேடையில் முதல்வரின் பெயர் கூட தமிழில் எழுதப்படவில்லை.

இதே நிலை தொடர்ந்தால் தமிழ் நாட்டில் இன்னும் 50 வருடங்களில், ஏன் 20-30 வருடங்களில் எழுத்துத் தமிழ் இருக்குமா?

தமிழ்நாட்டின் ஆட்சி மொழி என்ன? தமிழா? அரசின் இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது. 

நன்றி.

கார்த்திக் சிதம்பரம்

Share
Download Download
Top