உலக புத்தக தினம்

உலக புத்தக தினம்

இனிய உலக புத்தக தின வாழ்த்துகள். புத்தகங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றும். நம் இந்தியத் திருநாட்டில், தமிழ்நாட்டில் வாசித்தல் பழக்கத்தை அதிகரிக்கச் சந்தைப்படுத்துதல் (Marketing) தேவைப்படுகிறது.

நம் இந்தியா உலகத்தர வளர்ச்சி அடைய நம் நூலகங்களை மேம்படுத்துதல் அவசியம். தமிழ்நாட்டில் அண்ணா நூற்றாண்டு நூலகம் போல் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஒரு உலகத்தர நூலகம் அமைத்தல், 234 உலகத்தர நூலகங்கள் என்ற இலக்கு போன்றவை நோக்கி நம் செயல்பாடு இருத்தல் வேண்டும். 

வாசிப்போம், வளர்வோம்.

நன்றி

கார்த்திக் சிதம்பரம்.

Category: Wishes
Share
Download Download
Top