அன்னையர் தின வாழ்த்துகள்

அன்னையர் தின வாழ்த்துகள்

ஒவ்வொரு பெண்ணும் ஒரு அம்மா தான். பிள்ளைகளைப் பெற்றால் தான் அம்மா என்பது இல்லை.

பெற்றெடுத்த அம்மாக்கள் இல்லாத வீடுகளிலும் இன்று அன்னையர் தினம் தான்.

பெண் – அம்மா – அன்னை அவளுக்குத் தான் எத்தனை பரிமாணங்கள்.

இனிய அன்னையர் தின வாழ்த்துகள்

நன்றி

கார்த்திக் சிதம்பரம்

Category: Wishes
Share
Download Download
Top